ஒரு கிலோ தங்கத்துடன் இந்தியர்கள் நால்வர் கைது | தினகரன்

ஒரு கிலோ தங்கத்துடன் இந்தியர்கள் நால்வர் கைது

ஒரு கிலோ தங்கத்துடன் இந்தியர்கள் நால்வர் கைது-Gold Smuggler Arrested

 

ஒரு கிலோ மற்றும் 737 கிராம் தங்கத்துடன் இந்தியாவைச் சேர்ந்த 04 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று (03) காலை கட்டுநாயக்கா விமானநிலையத்தில் வைத்து, குறித்த நபர்களின் பயணப் பொதியை சோதனையிட்டதை அடுத்து, பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவினரால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் 26,27,35,43 ஆகிய வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


Add new comment

Or log in with...