Tuesday, April 16, 2024
Home » இன்றைய நாணய மாற்று விகிதம் – 13.11.2023

இன்றைய நாணய மாற்று விகிதம் – 13.11.2023

by Rizwan Segu Mohideen
November 13, 2023 7:16 pm 0 comment

இன்று (13) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 332.4780 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 322.1205 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க டொலரின் விற்பனை விலை, கடந்த வெள்ளிக்கிழமை (10) ரூபா 332.7760 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (13) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.

நாணயம் கொள்வனவு விலை (ரூபா) விற்பனை விலை (ரூபா)
அவுஸ்திரேலிய டொலர் 203.1263 213.3385
கனேடிய டொலர் 231.5571 242.2595
சீன யுவான் 43.3407 46.1885
யூரோ 342.2119 357.2215
ஜப்பான் யென் 2.1140 2.2042
சிங்கப்பூர் டொலர் 235.2449 245.7795
ஸ்ரேலிங் பவுண் 392.2651 408.2560
சுவிஸ் பிராங்க் 353.8392 371.3650
அமெரிக்க டொலர் 322.1205 332.4780
வளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)
நாடு நாணயம் குறிப்பிட்டு வீதம் (ரூபா)
பஹ்ரைன் தினார் 872.1747
குவைத் தினார் 1,063.0150
ஓமான் ரியால்  853.1787
 கட்டார் ரியால்  90.0658
சவூதி அரேபியா ரியால் 87.5686
ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 89.4258
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
இந்தியா ரூபாய் 3.9434

இன்றைய நாணய மாற்று விகிதம் – 13.11.2023 அமெரிக்க டொலரின் – விற்பனை விலை ரூ. 332.4780- கொள்வனவு விலை ரூ. 322.1205 #ExchangeRate #Dollar #Franc #Dinar #Riyal #Qatar #Saudi #Kuwait #Yen #Yuan #LK #LKA #SL

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT