வித்தியாவின் சகோதரிக்கு தொழில் வாய்ப்பு | தினகரன்

வித்தியாவின் சகோதரிக்கு தொழில் வாய்ப்பு

 

படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வித்யா சிவலோகநாதனின் மூத்த சகோதரியான யாழ் பல்கலைகழக பட்டதாரி நிஷாந்தி சிவலோகநாதனுக்கு அபிவிருத்தி அலுவலர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அவர் தனது நியமனத்தை நேற்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து பெற்றுக்கொண்டார். 


Add new comment

Or log in with...