இரணைதீவு மக்கள் ஆரம்பித்த போராட்டம் ஒருவருடத்தை எட்டவுள்ள நிலையில | தினகரன்

இரணைதீவு மக்கள் ஆரம்பித்த போராட்டம் ஒருவருடத்தை எட்டவுள்ள நிலையில

பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டிலுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி இரணைதீவு மக்கள் ஆரம்பித்த போராட்டம் ஒருவருடத்தை எட்டவுள்ள நிலையில் படகில் சென்று அவர்கள் நேற்று கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 


Add new comment

Or log in with...