மத்திய மாகாண ஆளுநராக பி.பி. திஸாநாயக்க | தினகரன்

மத்திய மாகாண ஆளுநராக பி.பி. திஸாநாயக்க

மத்திய மாகாண ஆளுநராக பி.பி திஸாநாயக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று (13) பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டார்.

ஊவா மாகாண ஆளுநராக இதுவரை பதவி வகித்த பி. பி திஸாநாயக்க தொடர்ந்தும் அம்மாகாண பதில் ஆளுநராக பதவி வகிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 


There is 1 Comment

கண் டி மக்கள் பாதுகாப்பு கண் டி தற்போது பயம் கண்டி மக்களின் அறிவியல் தன்மை ஒத்துழைப்பு

Add new comment

Or log in with...