மத்திய மாகாண ஆளுநராக பி.பி திஸாநாயக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று (13) பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டார்.
ஊவா மாகாண ஆளுநராக இதுவரை பதவி வகித்த பி. பி திஸாநாயக்க தொடர்ந்தும் அம்மாகாண பதில் ஆளுநராக பதவி வகிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
There is 1 Comment
கண்டி
Pages
Add new comment