அரை இறுதிப்போட்டியில் அனூஷாவுக்கு வெண்கலப்பதக்கம் | தினகரன்


அரை இறுதிப்போட்டியில் அனூஷாவுக்கு வெண்கலப்பதக்கம்

21ஆவது பொதுநலவாய போட்டியில் பெண்களுக்கான 45-48 கிலோ கிராம் குத்துச்சண்டை அரை இறுதிப்போட்டியில் அனூஷா கொடிதுவக்கு வெண்கலப்பதக்கத்தை சுவீகரித்துக்கொண்டுள்ளார்.

இந்தியாவுடனான போட்டியிலே அவர் வெண்கலப்பதக்கத்தை தனதாக்கிக்கொண்டுள்ளார்.

கடந்த வாரம் ஆரம்பித்த 21 பொதுநலவாய போட்டிகளில் இலங்கை, இதுவரை 01 வெள்ளி , 02 வெண்கலம் உள்ளிட்ட 04 பதக்கங்களை பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...