Friday, March 29, 2024
Home » வடக்கில் தீபாவளி பண்டிகை

வடக்கில் தீபாவளி பண்டிகை

by damith
November 13, 2023 5:55 am 0 comment

மன்னார் மாவட்ட இந்து மக்கள் மிகவும் அமைதியான முறையில் தீபாவளி பண்டிகையை நேற்று கொண்டாடினர்.

மன்னார் மாவட்டத்திலுள்ள இந்து ஆலயங்களில் நேற்று காலை விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.

மன்னார் குறூப் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT