TNA ஜனாதிபதியுடன் சந்திப்பு; இன்னும் தீர்மானம் இல்லை | தினகரன்

TNA ஜனாதிபதியுடன் சந்திப்பு; இன்னும் தீர்மானம் இல்லை

TNA ஜனாதிபதியுடன் சந்திப்பு; இன்னும் தீர்மானம் இல்லை-NCM-TNA Not Decided Yet-Sampanthan

 

நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து தாம் இன்னும் எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லை என, எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

எதிர்க் கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் உள்ளிட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இன்று (03) பிற்பகல் மேற்கொண்ட சந்திப்பின் பின்னர் அவர் இதனைத் தெரிவித்தார்.

குறித்த விடயம் தொடர்பில் தமது தீர்மானத்தை இன்று (03) இரவு, ஜனாதிபதிக்கு அறிவிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

 


Add new comment

Or log in with...