சினிமாவில் கலக்கும் ஜீ.வி. பிரகாஷ் | தினகரன்


சினிமாவில் கலக்கும் ஜீ.வி. பிரகாஷ்

 

முன்னணி நடிகர் கூட தோற்றுப் போகும் அளவிற்கு நடிகர் ஜிவி பிரகாஷ் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறியவர் ஜிவி பிரகாஷ். தமிழ் சினிமாவில் டார்லிங் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இப்படத்தைத் தொடர்ந்து, த்ரிஷா இல்லனா நயன்தாரா, பென்சில், எனக்கு இன்னொர் பேர் இருக்கு, கடவுள் இருக்கான் குமாரு, புரூஸ் லீ, நாச்சியார் என்று பல படங்களில் நடித்துள்ளார். \

இந்த நிலையில், செம, 4ஜி, ஐங்கரன், அடங்காதே, குப்பத்து ராஜா, 100 சதவீத காதல், சர்வம் தாள மயம் என்று வரிசையாக வெளியாக ஜி.வி. பிரகாஷின் படங்கள் வெளியாவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...