அலோசியஸ், பலிசேன மீண்டும் பிணை கோரி விண்ணப்பம் | தினகரன்

அலோசியஸ், பலிசேன மீண்டும் பிணை கோரி விண்ணப்பம்

 

பர்ப்பசுவல் நிறுவன உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் நிறுவனத்தின் பிரதான நிறைவேற்றுப்பணிப்பாளர் கசுன் பலிசேன ஆகியோர் மீண்டும் பிணை வழங்குமாறு கோரியுள்ளனர்.

மாற்றங்களுடன் கூடிய மனுக்கோரல் இன்று (21)  மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

 


Add new comment

Or log in with...