Friday, March 29, 2024
Home » சுப்பர் வெல்த்’ அதிர்ஷ்ட இலாப லொத்தர் பிரதமரிடம் கையளிப்பு

சுப்பர் வெல்த்’ அதிர்ஷ்ட இலாப லொத்தர் பிரதமரிடம் கையளிப்பு

by sachintha
November 10, 2023 7:44 am 0 comment

அபிவிருத்தி லொத்தர் சபை புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள ‘சுப்பர் வெல்த்’ அதிர்ஷ்ட இலாப லொத்தர் (09) பிரதமர் தினேஸ் குணவர்த்தனவுக்கு கையளிக்கப்பட்டது.

பாராளுமன்றத்திலுள்ள பிரதமர் அலுவலகத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவர்/பிரதம நிறைவேற்று அதிகாரி அஜித் குணரத்ன நாரகல, பொது முகாமையாளர் அனுர ஜயரத்ன, பிரதி பொது முகாமையாளர்களான விஜித சோமரத்ன மற்றும் சானக தொடங்கொட ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT