கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் நடாத்திய கலாசார விழா | தினகரன்

கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் நடாத்திய கலாசார விழா

 

கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் நடாத்திய கலாசார விழா கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை மண்ட பத்தில் பிரதேச செயலாளர் க.லவநாதன் தலைமையில் நேற்று முன்தினம் இடம்பெற்றது. இந்நிகழ்வில் அதிதிகளாக கலந்துகொண்ட க.கோடீஸ்வரன் எம்.பி, பேராசிரியர் சி.மௌனகுரு உட்பட அதிதிகள் அழைத்து வரப்பட்டபோது...

(படம்: துறைநீலாவணை நிருபர், நற்பிட்டிமுனை விசேட நிருபர்கள்)


Add new comment

Or log in with...