தமிழ்நாட்டில் விவசாயமும் சினிமாவும் இறந்து கொண்டிருக்கின்றன - விவேக் | தினகரன்

தமிழ்நாட்டில் விவசாயமும் சினிமாவும் இறந்து கொண்டிருக்கின்றன - விவேக்

 

தமிழ்நாட்டில் விவசாயமும் சினிமாவும் இறந்து கொண்டிருக்கின்றன’ என்று நடிகர் விவேக் ட்வீட் செய்துள்ளார்.

“தமிழ்நாட்டில் இறந்து கொண்டிருக்கும் 2 விஷயங்கள். 1.விவசாயம், 2.சினிமா. அதை அழிப்பது, வறண்ட நீர்நிலை, காணாமல் போன ஆறுகள், மரங்கள், மீத்தேன் போன்ற திட்டங்கள்.

இதை அழிப்பது வரைமுறையற்ற வெளியீடு, FDFS இணைய விமர்சனங்கள், கட்டண உயர்வு, சம்பள உயர்வு. அரசு தலையிடாமல் தீர்வு இல்லை” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் விவேக்.


Add new comment

Or log in with...