Thursday, April 25, 2024
Home » சாய்ந்தமருது தொழிலதிபருக்கு ஜனாதிபதி தேசிய விருது

சாய்ந்தமருது தொழிலதிபருக்கு ஜனாதிபதி தேசிய விருது

by sachintha
November 10, 2023 10:25 am 0 comment

கைத்தொழில் திறமைக்கான “மத்திய ரக” ஜனாதிபதி தேசிய விருதினை (National Industry Excellence 2023 Award) சாய்ந்தமருதின் பிரபல தொழிலதிபரும் றியோ மார்கட்டிங் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளரும், முன்னாள் கல்முனை மாநகரசபை உறுப்பினருமான றிஸ்மீர் நெய்னா முஹம்மட் பெற்றுக் கொண்டார். இந்நிகழ்வு கொழும்பு தாமரை தடாகத்தில் அண்மையில் கைத்தொழில் மற்றும் சுகாதார அமைச்சர் ரமேஸ் பத்திரன தலைமையில் இடம்பெற்றது.

(மாளிகைக்காடு குறூப் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT