அரசாங்க பதவி வெற்றிடம் | தினகரன்


அரசாங்க பதவி வெற்றிடம்

 

வர்த்தமானி இன்றைய தினகரனுடன்

சட்ட அலுவலர் (நிருவாக உத்தியோகத்தர் iii ஆம் வகுப்பு) பதவி

தேவையான தகைமைகள்
(i) கல்வி மற்றும் தொழில்சார் தகைமைகள்
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றின்றிலிருந்து பெற்றசட்டம் சம்பந்தமான பட்டமொன்றை பெற்றிருத்தல் அல்லது உயர் நீதிமன்றமொன்றில் சட்டத்தரணியாக சத்தியம் செய்திருத்தல்.

வயதெல்லை
ஆகக் குறைந்தது 21 வயதுக்கும் ஆகக் கூடியது 45 வயதுக்கும் இடைப்பட்டவராக இருத்தல் வேண்டும்.

சம்பள அளவுத் திட்டம்:
இப் பதவிக்கு ரூபா 47,615 - 10 x 1,335-8 x 1,630 - 17 x 2,170 - ரூபா 110,895 (SL 1-2016) மாதாந்த சம்பள அளவுத் திட்டம் உரித்தாகும். (2016.02.25 ஆந் திகதிய 03/2016 ஆம் இலக்க பொது நிருவாகச் சுற்றறிக்கையின் ஏற்பாடுகளுக்கு அமைவாக அதன் அட்டவணை ii இல் குறிப்பிடப்பட்டுள்ள சம்பளம் உரித்தாகும்.)

 


Add new comment

Or log in with...