வெற்றி தோல்வியின்றி முடிவடைந்த நீல அணிகளுக்கு இடையிலான சமர் | தினகரன்

வெற்றி தோல்வியின்றி முடிவடைந்த நீல அணிகளுக்கு இடையிலான சமர்

கொழும்பு ரோயல் கல்லூரி மற்றும் கல்கிஸ்ஸை சென்.தோமஸ் கல்லூரிகளுக்கு இடையில் 139 முறையாக நடந்த வருடாந்த கிரிக்கெட் போட்டி வெற்றி தோல்வி இன்றி முடிவடைந்துள்ளது.

கல்கிஸ்ஸை சென். தோமஸ் கல்லூரி முதலாவது சுற்றில் 6 விக்கட்டுக்களை இழந்து 227 ஓட்டங்களையும் இரண்டாவது சுற்றில் 9 விக்கட்டுக்களை இழந்து 166 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டது.

கொழும்பு ரோயல் கல்லூரி முதலாவது சுற்றில் அனைத்து விக்கட்டுக்களை இழந்து 178 ஓட்டங்களையும் இரண்டாவது சுற்றில் 6 விக்கட்டுக்களை இழந்து 143 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டது.இரு அணிகளின் தலைவர்களுக்கு பிரதமர் ரணில் விக்கிரம சிங்க கிண்ணத்தை கையளிப்பதையும் அருகில் டய​ெலாக் ஆசியாட்ட பிரதம நிறைவேற்று அதிகாரி சுபுன் வீரசிங்க மற்றும் இரு பாடசாலைகளின் அதிபர்களையும் காணலாம். 


Add new comment

Or log in with...