Home » ஊவாவில் அதிபர் தரம் III க்கு நியமனங்கள்

ஊவாவில் அதிபர் தரம் III க்கு நியமனங்கள்

by mahesh
November 8, 2023 8:10 am 0 comment

ஊவா மாகாணத்தில் அதிபர் தரம் III க்கு நியமனம் பெற்றவர்களுக்கான நியமன கடிதங்கள் வழங்கும் வைபவம், மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் தலைமையில் ஊவா மாகாண வாசிகசாலை மண்டபத்தில் நடைபெற்றது.

வைபவத்தில் அதிதியாக கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார், கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் சுதர்சன தெனிப்பிட்டிய, மாகாண பிரதான செயலாளர் திருமதி. தமயந்தி பரணகம உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ஊவா சுழற்சி நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT