Friday, April 19, 2024
Home » அமெரிக்க DFC உயரதிகாரி நேதன் இலங்கை விஜயம்

அமெரிக்க DFC உயரதிகாரி நேதன் இலங்கை விஜயம்

வங்கி உயரதிகாரிகளையும் சந்திப்பார்

by mahesh
November 8, 2023 6:00 am 0 comment

அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனத்தின் பிரதம நிறைவேற்றதிகாரி ஸ்கொட் நேதன், இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

கொழும்பு துறைமுகத்தில் இடம்பெறவுள்ள அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனத்தின் முக்கிய உட்கட்டமைப்பு முதலீட்டுக்கான ஆரம்ப நிகழ்வில் பங்குபற்றுவதற்கே, ஸ்கொட் நேதன் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கிறார். தெற்காசிய பிராந்தியத்திற்காக பிரஜைகள் அபிவிருத்தி வர்த்தக நிதியத்துக்கான (CDB) அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனத்தின் (DFC) முதலீட்டு உறுதிப்பாட்டுக்காக ஒப்பந்த கைச்சாத்திடும் நிகழ்விலும் ஸ்கொட் நேதன் கலந்துகொள்ளவுள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT