195
பேருவளை சீனன்கோட்டை வாலிபர் ஹழரா ஜமாஅத்தின் 42 வது வருட மீலாது விழாவும் பரிசளிப்பு நிகழ்வும் (4) அல்-ஹுமைஸரா தேசிய பாடசாலை எஸ்.எம். ஜாபீர் ஹாஜியார் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. சீனன்கோட்டை பள்ளிச்சங்கத் தலைவர் முக்தார் ஹாஜியார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றுள்ளதை படங்களில் காணலாம்.