லேக்ஹவுஸ் ஸ்தாபகர் டி.ஆர்.விஜயவர்தனவின் 132 ஆவது ஜனன தினம் | தினகரன்

லேக்ஹவுஸ் ஸ்தாபகர் டி.ஆர்.விஜயவர்தனவின் 132 ஆவது ஜனன தினம்

லேக்ஹவுஸ் நிறுவன ஸ்தாபகர் டி.ஆர்.விஜயவர்தனவின் 132 ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு நேற்று லேக்ஹவுஸ் நிறுவனத்தில் 100 தேரர்களுக்கு தானம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. அமரர் டி.ஆர்.விஜயவர்தனவின் புதல்வர் ரஞ்ஜித் விஜயவர்தன தேரர்களுக்கு தானம் வழங்குகிறார். (படம்: விமல் கருணா திலக)

 


Add new comment

Or log in with...