Friday, March 29, 2024
Home » பனாவிடிய முஸ்லிம் வித்., மாணவி 2ஆம் இடம்
தமிழ் மொழித்தினப்போட்டியில்

பனாவிடிய முஸ்லிம் வித்., மாணவி 2ஆம் இடம்

புத்தளம் தினகரன் நிருபர்

by mahesh
November 8, 2023 11:20 am 0 comment

அகில இலங்கை தமிழ் மொழித்தின தேசிய மட்ட போட்டியில் கிரியுல்ல கல்வி வலயத்தைச் சேர்ந்த பனாவிடிய முஸ்லிம் வித்தியாலயத்திலிருந்து பங்குபற்றிய என். மர்யம் என்ற மாணவி இரண்டாம் பிரிவு பேச்சுப்போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.

பாடசாலையின் வரலாற்றில் முதன் முறையாக தேசிய மட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட இம்மாணவி, எஸ். நௌபர் மற்றும் என். நஸ்ரினா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியாவார்.

மாணவிக்கு பயிற்சி வழங்கிய ஆசிரியை எம்.என்.எப். நிஸ்லா, பாடசாலை அதிபர் எம்.வை.எம். முஸம்மில் ஆகியோரும் வெற்றி பெற்ற மாணவிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT