மதுபானசாலைகள் திறக்கும் நேரங்களில் மாற்றம்; விசேட வர்த்தமானி | தினகரன்


மதுபானசாலைகள் திறக்கும் நேரங்களில் மாற்றம்; விசேட வர்த்தமானி

 

மதுபான விற்பனை நிலையங்களில் மதுபானங்கள் விற்கும் நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில்,

வெளிநாட்டு மதுபான விற்பனை நிலையங்கள் - மு.ப. 11.00 - பி.ப. 10.00
சில்லறை விற்பனை நிலையங்கள் - மு.ப. 8.00 - பி.ப. 11.00

இன்று (11) முதல் அமுலாகும் வகையில், மதுவரி கட்டளைச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில், நிதியமைச்சர் மங்கள சமரவீர கையெழுத்திட்டுள்ளார்.

அதன் அடிப்படையில் அனுமதிப்பத்திரம் பெற்ற மதுபான விற்பனை நிலையங்கள் திறந்திருக்கும் நேரங்கள் வருமாறு:


Add new comment

Or log in with...