இறக்குமதி செய்யப்படும் சீனிக்கான வரி அதிகரிப்பு | தினகரன்

இறக்குமதி செய்யப்படும் சீனிக்கான வரி அதிகரிப்பு

 
இறக்குமதி செய்யப்படும் சீனிக்காக அறவிடப்படும் விசேட இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.
 
இன்று நள்ளிரவு (16) முதல் அமுலாகும் இவ்வரி, ஒரு கிலோகிராமுக்கு ரூபா 8 இனால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
உலக சந்தையில் சீனியின் விலை குறைவடைந்துள்ளதை அடுத்து, உள்நாட்டு சீனி உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.
 

Add new comment

Or log in with...