Thursday, February 15, 2018 - 14:24
சிறிய மற்றும் ஆரம்ப கைத்தொழில் பிரதி அமைச்சராக, நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான முத்து சிவலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் இன்று (15) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
ஐ.தே.க. திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயா கமகே ஆரம்பக் கைத்தொழில் அமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது.
Add new comment