Friday, April 19, 2024
Home » இன்றைய நாணய மாற்று விகிதம் – 06.11.2023

இன்றைய நாணய மாற்று விகிதம் – 06.11.2023

by Rizwan Segu Mohideen
November 6, 2023 8:46 pm 0 comment

இன்று (06) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 334.4083 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 323.9491 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க டொலரின் விற்பனை விலை, நேற்றைய தினம் (05) ரூபா 334.1380 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (06) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.

நாணயம் கொள்வனவு விலை (ரூபா) விற்பனை விலை (ரூபா)
அவுஸ்திரேலிய டொலர் 209.2703 219.8051
கனேடிய டொலர் 235.5723 246.5171
சீன யுவான் 44.0562 46.5418
யூரோ 346.0475 360.9021
ஜப்பான் யென் 2.1570 2.2471
சிங்கப்பூர் டொலர் 238.1821 248.9697
ஸ்ரேலிங் பவுண் 399.4883 415.4153
சுவிஸ் பிராங்க் 357.8378 375.7039
அமெரிக்க டொலர் 323.9491 334.4083
வளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)
நாடு நாணயம் குறிப்பிட்டு வீதம் (ரூபா)
பஹ்ரைன் தினார் 873.5457
குவைத் தினார் 1,065.7552
ஓமான் ரியால்  854.5198
 கட்டார் ரியால்  90.2099
சவூதி அரேபியா ரியால் 87.6899
ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 89.5664
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
இந்தியா ரூபாய் 3.9588

இன்றைய நாணய மாற்று விகிதம் – 06.11.2023 அமெரிக்க டொலரின் – விற்பனை விலை ரூ. 334.4083- கொள்வனவு விலை ரூ. 323.9491 #ExchangeRate #Dollar #Franc #Dinar #Riyal #Qatar #Saudi #Kuwait #Yen #Yuan #LK #LKA #SL

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT