இன்று விபூதிப்புதன் | தினகரன்

இன்று விபூதிப்புதன்

 

இயேசு கிறிஸ்து நாதரின் திருப்பாடுகளை நினைவு கூரும் தவக்காலம் இன்று ஆரம்பமாகிறது.

இன்று கத்தோலிக்க தேவாலயங்களில் ‘விபூதிப்புதனையொட்டிய விசேட திருப்பலிகள் இடம்பெறுவதுடன் இன்று முதல் 40 தினங்கள் ‘பாஸ்கா’ காலமாக கணிக்கப்பட்டு விரதம், சுத்தபோசனம் விசேட செப, தப வழிபாடுகள் இடம்பெறும். 


Add new comment

Or log in with...