மிருகக் காட்சிச் சாலையில் மூன்று சிங்கக் குட்டிகள் பிரசவம் | தினகரன்

மிருகக் காட்சிச் சாலையில் மூன்று சிங்கக் குட்டிகள் பிரசவம்

 

தெஹிவளை மிருகக்காட்சி சாலையிலுள்ள ஜேர்மன் நாட்டு பெண்சிங்கத்துக்கும் கொரிய நாட்டு ஆண் சிங்கத்துக்கும் பிறந்த 3 சிங்கக்குட்டிகளையே படத்தில் காண்கிறீர்கள்.

2 பெண் குட்டிகளும் ஒரு ஆண் குட்டியும் மிகவும் ஆரோக்கியமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

(படம்: வாசித்த பட்டபெந்திகே)


Add new comment

Or log in with...