Monday, February 12, 2018 - 16:04
2018 உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் பரீட்சார்த்திகளின் விண்ணப்பங்கள் எதிர்வரும் வாரம் நிறைவடைகின்றது.
அந்த வகையில் பாடசாலை பரீட்சார்த்திகளுக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் பெப்ரவரி 20 ஆம் திகதி நிறைவடையும் நிலையில், தனிப்பட்ட பரீட்சார்த்திகளின் விண்ணப்பங்கள் எதிர்வரும் பெப்ரவரி 23 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைத் திணைக்ளம் அறிவித்துள்ளது.
ஆங்கில விண்ணப்பப்படிவம் |
பரீட்சை நிலைய இலக்கங்கள்
Add new comment