வாக்காளர் அட்டைகள் விநியோகம் ஆரம்பம் | தினகரன்

வாக்காளர் அட்டைகள் விநியோகம் ஆரம்பம்

உள்ளூராட்சித் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் விநியோகத்தை தபால் திணைக்களம் நேற்று ஆரம்பித்து. சிலாபம் பிரதான தபால் அலுவலகத்திலிருந்து தபால்காரர்கள் வாக்காளர் அட்டை விநியோகத்துக்காக புறப்பட ஆயத்தமானபோது பிடிக்கப்பட்ட படம். ( முன்னேஸ்வரம் குறூப் நிருபர்)


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...