Thursday, March 28, 2024
Home » காத்தான்குடி அல் ஹசனாத்தில் குடிநீர் இணைப்பு வழங்கல்

காத்தான்குடி அல் ஹசனாத்தில் குடிநீர் இணைப்பு வழங்கல்

by damith
November 6, 2023 5:55 am 0 comment

காத்தான்குடி 6ம் குறிச்சி அல்ஹசனாத் வித்தியாலயத்திற்கு குடிநீர் இணைப்பு திட்டம் கடந்த வியாழக்கிழமை (02) ஆரம்பித்து வைக்கப்பட்டு கையளிக்கப்பட்டது

மஸ்ஜிதுல் ஹசனாத் பள்ளிவாசல் ஜமாஅத்தார் சங்கத்தின் ஏற்பாட்டிலும் அவர்களின் நிதிப்பங்களிப்புடனும் இந்த குடி நீர்த்திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதனை ஆரம்பித்து வைத்து கையளிக்கும் வைபவத்தில் பாடசாலை அதிபர் திருமதி கமால்டீன், மஸ்ஜிதுல் ஹசனாத் பள்ளிவாசல் ஜமா அத்தார் சங்கத்தின் தலைவர் எம்.எஸ்.எம்.ஜெளபர் உட்பட ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT