தினகரன் தைப்பொங்கல் விழா 2018 | தினகரன்

தினகரன் தைப்பொங்கல் விழா 2018

 

தினகரன், தினகரன் வாரமஞ்சரி பத்திரிகை, தைப்பொங்கல் விழாவை இன்றைய தினம் (18) கொண்டாடியது.

லேக் ஹவுஸ் நிறுவனத்தில் தினகரன் பத்திரிகையின் ஆசிரியர் கே. குணராசா தலைமையில் லேக் ஹவுஸ் நிறுவன தலைவர் உள்ளிட்ட பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் பங்குபற்றுதலுடன் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வின் பிரதம அதிதிகளாக, தேசிய நல்லிணக்கம், தேசிய மொழிகள் அமைச்சர் மனோ கணேசன், இராஜாங்க கல்வி அமைச்சர் வி. இராதாகிருஷ்ணன் மற்றும் இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ஏ. உமா மகேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கலை நிகழ்ச்சிகளுடனான குறித்த நிகழ்வில் பிரதம அதிதிகளின் உரையும் இடம்பெற்றன.

 


Add new comment

Or log in with...