யொஹான் பீரிஸ் இரண்டாவது தடவையாகவும் எவரெஸ்ட் சிகரத்துக்கு | தினகரன்

யொஹான் பீரிஸ் இரண்டாவது தடவையாகவும் எவரெஸ்ட் சிகரத்துக்கு

 

யொஹான் பீரிஸ் இரண்டாவது தடவையாகவும் எவரெஸ்ட் சிகரத்துக்கு ஏற தீர்மானித்ததைப் பாராட்டும் வகையில் நேற்று கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இடம்பெற்ற விசேட நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அதற்கான இணையத்தளத்தை ஆரம்பித்து வைத்து பார்வையிடுகிறார். (ஸ) 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...