சு.க. ரக்குவானை ஆசன அமைப்பாளராக ஜி.கே. உபாலி | தினகரன்

சு.க. ரக்குவானை ஆசன அமைப்பாளராக ஜி.கே. உபாலி

 

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ரக்குவானை ஆசன பிரதான அமைப்பாளராக ஜி.கே. உபாலி சந்திரசேன நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று (18) முற்பகல், ஜனாதிபதி காரியாலயத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் குறித்த நியமனம் வழங்கப்பட்டது.

இதற்கு முன்னர், ரக்குவானை ஆசனத்தின் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பிரதான அமைப்பாளராக செயற்பட்ட ரஞ்சித் சொய்சா, அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டதை அடுத்து, குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

 


Add new comment

Or log in with...