விபத்தில் காயமுற்ற இராஜாங்க அமைச்சர் ஶ்ரீயானி வைத்தியசாலையில் | தினகரன்

விபத்தில் காயமுற்ற இராஜாங்க அமைச்சர் ஶ்ரீயானி வைத்தியசாலையில்

 

இராஜாங்க அமைச்சர் ஶ்ரீயானி விஜேவிக்ரம விபத்தொன்றில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடுகண்ணாவ பகுதியில் இன்று (15) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் தலை மற்றும் கை ஒன்றில் படுகாயமடைந்த நிலையில் அவர், பேராதெனிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திகாமடுல்ல தேர்தல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான ஶ்ரீயானி விஜேவிக்ரம, கடந்த டிசம்பர் 15 ஆம் திகதி மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் இராஜாங்க அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்தார்.


Add new comment

Or log in with...