பாகிஸ்தானின் மூன்றாவது வர்த்தகக் கண்காட்சி | தினகரன்

பாகிஸ்தானின் மூன்றாவது வர்த்தகக் கண்காட்சி

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் பாகிஸ்தானின் மூன்றாவது வர்த்தகக் கண்காட்சி நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை ஆரம்பித்து வைத்த போது பிடிக்கப்பட்ட படம். அமைச்சர்களான ரிசார்ட் பதியுதீன், கயந்த கருணாதிலக, தயா கமகே ஆகியோருடன் பாக். உயர் ஸ்தானிகர் கலாநிதி ஷஸ்மத் அஹ்மத் ஹஷ்மத், பாக். வர்த்தக அமைச்சர் மொஹம்மத் பெர்வேஷ் மலிக் ஆகியோரும் காணப்படுகின்றனர்.

(படம்: சுலோசன கமகே)


Add new comment

Or log in with...