Friday, March 29, 2024
Home » பொலிஸாருக்கு எதிராக முறைப்பாடு செய்யலாம்

பொலிஸாருக்கு எதிராக முறைப்பாடு செய்யலாம்

அவசர 118 இலக்கத்தினூடாக

by gayan
November 4, 2023 8:28 am 0 comment

பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பாக ஏதேனும் முறைப்பாடு செய்ய விரும்பினால், 118 எனும் இலக்கத்தினூடாக முறைப்பாடு செய்யலாமென, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ மீண்டும் அறிவுறுத்தியுள்ளார்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சால் இந்த தொலைபேசி இலக்கம் கையாளப்பட்டு வருவதுடன், இந்த எண்ணுக்கு பொதுமக்களிடமிருந்து வரும் அழைப்புகள் உரிய முறையில் பரிசீலிக்கப்பட்டு, அதன் பின்னர் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடத்தப்படுமெனவும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மேலும் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT