2018 ஆம் ஆண்டுக்கான பாடநூல் விநியோக தேசிய நிகழ்வு | தினகரன்

2018 ஆம் ஆண்டுக்கான பாடநூல் விநியோக தேசிய நிகழ்வு

2018 ஆம் ஆண்டுக்கான பாடநூல் விநியோக தேசிய நிகழ்வு கொழும்பு டி.எஸ். சேனாநாயக்க கல்லூரியில் நடைபெற்றது.பிரதம அதிதியாக கலந்துகொண்ட கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், மாணவிகளுக்கு பாடநூல்களை வழங்குவதை படத்தில் காண்க.

படம்:- வாசித்த பட்டபெந்திகே


Add new comment

Or log in with...