தேர்தல் ஆணைக்குழு இணையத்தளத்தின் பெயர் மாற்றம் | தினகரன்

தேர்தல் ஆணைக்குழு இணையத்தளத்தின் பெயர் மாற்றம்

 

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் புதிய முகவரி, www.elections.gov.lk என தேர்தல்கள் ஆணையகம் அறிவித்துள்ளது.

அதற்கமைய இது வரை காலமும் பயன்படுத்தப்பட்டு வந்து அதன் இணையத்தள முகவரியான www.selection.gov.lk இற்கு பதிலாக தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய முகவரியின் மூலம், ஆணைக்குழுவின் இணையத்திற்கு இலகுவாக செல்ல முடியும்.

இதேவேளை, முந்தைய முகவரிக்கு செல்வதன் மூலம் தொழில்நுட்ப சிரமங்களை எதிர்நோக்க நேரிடும் என்பதால் www.elections.gov.lk எனும் புதிய முகவரியை பயன்படுத்துமாறு, தேர்தல்கள் ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

 


Add new comment

Or log in with...