Friday, March 29, 2024
Home » லங்கா ச.தொ.சவில் பால் மா விலை மாற்றம் 400g 22 ரூபாவால் குறைப்பு

லங்கா ச.தொ.சவில் பால் மா விலை மாற்றம் 400g 22 ரூபாவால் குறைப்பு

by sachintha
November 3, 2023 8:03 am 0 comment

 

பால் மாவின் விலையை லங்கா ச.தொ.ச நிறுவனம் குறைத்துள்ளது. நேற்று முன்தினம் (01) முதல் நடைமுறைக்கு வரும் வகையில், இதன் விலையை குறைத்துள்ளதாக லங்கா சதொச அறிவித்துள்ளது.
இதன்பிரகாரம், 400 கிராம் பால் மா பக்கற்றின் விலை 22 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 948 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியிலுள்ள லங்கா சதொச கிளைகளில் இப்புதிய விலைக்கு பால்மாவை பெற்றுக் கொள்ள முடியுமென்றும் லங்கா சதொச அறிவித்துள்ளது.

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT