நூற்றாண்டு விழா கொண்டாடும் டெய்லி நியூஸ் | தினகரன்

நூற்றாண்டு விழா கொண்டாடும் டெய்லி நியூஸ்

 

நாளைய டெய்லி நியூஸ் பத்திரிகையுடன் 100 பக்க இலவச விசேட இணைப்பு

லேக் ஹவுஸ் நிறுவனத்தினால் வெளியிடப்படும், எமது சகோதர பத்திரிகையான டெய்லி நியூஸ் (Daily News), நாளை (03) தனது நூறாவது ஆண்டை கொண்டாடுகிறது.

டெய்லி நியூஸ் பத்திரிகை, 1918 ஜனவரி 03 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

நூற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில், நாளைய டெய்லி நியூஸ் பத்திரிகையுடன் 100 பக்கங்களைக் கொண்ட விசேட இலவச இணப்பு ஒன்றும் வெளியிடப்படவுள்ளது.

அவ்விசேட இலவச இணைப்பு, அப்பத்திரிகை ஆரம்பித்த முதல் நாள் தொடக்கம் அதில் வெளியான முக்கிய செய்திகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைத் தாங்கி வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...