Thursday, March 28, 2024
Home » திருகோணமலையில் SBI வங்கி புதிய கிளை திறப்பு!

திருகோணமலையில் SBI வங்கி புதிய கிளை திறப்பு!

by Rizwan Segu Mohideen
November 2, 2023 1:48 pm 0 comment

திருகோணமலையில் State Bank of India (SBI) புதிய கிளை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆகியோரால் இன்று (02) இக்கிளை திறந்து வைக்கப்பட்டது.

இதன்போது வங்கியில் முதலாவது கணக்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆரம்பித்ததோடு, அதற்கான வங்கிப் புத்தகத்தை இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செந்தில் தொண்டமானிடம் கையளித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT