நிமல் லன்சா பதவி விலகினார் | தினகரன்

நிமல் லன்சா பதவி விலகினார்

 

கம்பஹா மாவட்டத்தின், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர், பிரதியமைச்சர் நிமல் லன்ஷா தனது பிரதியமைச்சு பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார்.

உள்நாட்டு அலுவல்கள் பிரதியமைச்சராக கடமையாற்றிய அவர், இவ்வாறு பதவி விலகியுள்ளதாக அறிவித்துள்ளார்.

 


There is 1 Comment

Have to make eastern international port and ground and airport and factories...

Pages

Add new comment

Or log in with...