சேர் ராஷிக் பரீத் மாணவர்களுக்கு சீருடை, புத்தகப்பை வழங்கி வைப்பு | தினகரன்

சேர் ராஷிக் பரீத் மாணவர்களுக்கு சீருடை, புத்தகப்பை வழங்கி வைப்பு

 

அக்கரைப்பற்று சேர் ராஷிக் பரீத் பாலர் பாடசாலை மாணவர்களுக்கு அப்பாடசாலையின் தலைவர் என்.ரி. நளீம் ஹாஜியாரால் அவரது சொந்த நிதியிலிருந்து புத்தகப்பை மற்றும் சீருடை வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் முல்லைத்தீவு பள்ளித் தலைவர் ஜெய்னுதீன், குடிசன மதிப்பீட்டு முன்னாள் உத்தியோகத்தர் சரீப்தீன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...