சாவகச்சேரி நகர சபையில் போட்டியிட ஐ.தே.க. கட்டுப்பணம் | தினகரன்


சாவகச்சேரி நகர சபையில் போட்டியிட ஐ.தே.க. கட்டுப்பணம்

 

நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் சாவகச்சேரி நகர சபையில் போட்டியிட ஐக்கிய தேசிய கட்சி இன்று (12) மதியம்  கட்டுப்பணம் செலுத்தியது.

யாழ் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் சிறுவர்விவகார இராஜங்க அமைச்சருமான விஜயகலா மகேஸ்வரன்  குறித்த  நகரசபைக்கான கட்டுப்பணத்தினை மாவட்ட செயலகத்தில்  தனது ஆதரவாளர்களுடன் செலுத்தினார்.

(புங்குடுதீவு குறுப் நிருபர் - பாறுக் ஷிஹான்)

 


Add new comment

Or log in with...