வருமானத்திற்கு அதிக சொத்து; விமல் மீது வழக்கு | தினகரன்

வருமானத்திற்கு அதிக சொத்து; விமல் மீது வழக்கு

 

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாளும் அமைச்சருமான விமல் வீரவங்சவிற்கு எதிராக, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

விமல் வீரவங்ச அமைச்சராக இருந்த ஆறு வருட காலப் பகுதியில், சம்பாதிக்க முடியாத வகையில் சுமார் ரூபா 75 மில்லியன் (ரூபா 7.5 கோடி) பணம் மற்றும் சொத்துகளுக்கு அதிபதியாகியுள்ளமை உள்ளிட்ட பாரிய குற்றச்சாட்டுகள் 39 தொடர்பில் அவருக்கு எதிராக குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

 


Add new comment

Or log in with...