சீரற்ற காலநிலை: பாடசாலைகளுக்கு விடுமுறை | தினகரன்

சீரற்ற காலநிலை: பாடசாலைகளுக்கு விடுமுறை

 

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளிலுள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

அந்த வகையில் மேற்கு, மத்திய, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்றைய தினம் (30) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் இன்று (30) இடம்பெறவிருந்த பரீட்சைகளும் பிற்போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...