தான் கைது செய்யப்படுவதை தடுக்குமாறு கோதாபய மனு | தினகரன்

தான் கைது செய்யப்படுவதை தடுக்குமாறு கோதாபய மனு

 

தன்னை கைது செய்வதை தடுக்கும் வகையிலான உத்தரவொன்றை வழங்குமாறு கோரி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்‌ஷ மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

தனது தந்தையான டி.ஏ. ராஜபக்‌ஷவின் அருங்காட்சியகத்தை நிர்மாணித்த விடயம் தொடர்பில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் அவர் கைது செய்யப்படவுள்ளதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில், கோதாபய ராஜபக்‌ஷ மேன்முறையீட்டு நீதிமன்றில் குறித்த மனுவை தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...