பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த போது | தினகரன்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த போது

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த போது பிடிக்கப்பட்ட படம். அருகில் பிரதமரின் பாரியார் மைத்திரி விக்கிரமசிங்கவும் காணப்படுகின்றார். புதுடில்லியிலுள்ள ஹைதராபாத் மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.


Add new comment

Or log in with...