பாதையை மறித்து பாதை புனரமைத்து தருமாறு ஆர்ப்பாட்டம் | தினகரன்

பாதையை மறித்து பாதை புனரமைத்து தருமாறு ஆர்ப்பாட்டம்

 

கண்டி- கொழும்பு பிரதான பாதையில் மாவனல்லை, கனேதன்ன பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆர்பாட்டம் காரணமாக பிரதான பாதையில் போக்குவரத்து பாதிப்பிற்குள்ளாகியது.

இன்று (14) நண்பகல் கண்டி - மாவனல்ல பிரதான பாதையையும், கண்டியையும் கம்பளையையும் கனேதன்னை ஊடாக இணைக்கும் பாதையை புனரமைத்துத்தரும்படி இவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கம்பளையிலிருந்து கொழும்பு செல்வோர் பேராதனை ஊடாகவே தற்போது பயணிக்கும் நிலையில் இப்பாதை அமைக்கப்பட்டு பூரணபபடுத்தப்பட்டால் சுமர் 12 கில்லோ மீட்டர் அளவில் பாதை சுருங்குவதுடன் வாகன நெரிசலை எதிர்கொள்ளாதிருக்கவும் முடியும் என ஆர்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

(அக்குறரண குறூப் நிருபர் - ஜே.எம். ஹபீஸ்)

 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...